Senthamil.Org

நிறையனுர்

தேவாரம்

நிறையனுர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த 
பிறையனுர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர் 
மறையனுர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த 
இறைவனுர் எய்தமான் இடையா றிடைமருதே.
நிறையனுர் எனத்தொடங்கும் தேவாரம்