Senthamil.Org

நிறைய

தேவாரம்

நிறைய வாழ்கிளி யன்னவுஜர் ஈசனை
உறையும் ஞானசம் பந்தன்சொல் சீரினை
அறைய நின்றன பத்தும்வல் லார்க்குமே
குறையி லாது கொடுமை தவிர்வரே.
நிறைய எனத்தொடங்கும் தேவாரம்