Senthamil.Org

நிறைந்தமா

தேவாரம்

நிறைந்தமா மணலைக் கூப்பி 
நேசமோ டாவின் பாலைக் 
கறந்துகொண் டாட்டக் கண்டு 
கறுத்ததன் தாதை தாளை 
எறிந்தமா ணிக்கப் போதே 
எழில்கொள்சண் டீசன் என்னச் 
சிறந்தபே றளித்தார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.
நிறைந்தமா எனத்தொடங்கும் தேவாரம்