Senthamil.Org

நிறைக்காட்

தேவாரம்

நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே 
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே 
மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே 
இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே.
நிறைக்காட் எனத்தொடங்கும் தேவாரம்