Senthamil.Org

நிறைக்க

தேவாரம்

நிறைக்க வாலியள் அல்லளிந் நேரிழை
மறைக்க வாலியள் அல்லளிம் மாதராள்
பிறைக்க வாலிப் பெரும்புனல் ஆவடு
துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே.
நிறைக்க எனத்தொடங்கும் தேவாரம்