Senthamil.Org

நிருத்தனார்

தேவாரம்

நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி 
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி 
அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப் 
பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே.
நிருத்தனார் எனத்தொடங்கும் தேவாரம்