Senthamil.Org

நிரவொலி

தேவாரம்

நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட 
நிலநின்று தம்ப மதுவப் 
பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை 
யிருபாலு நின்று பணியப் 
பிரமனு மாலுமேலை முடியோடு பாதம் 
அறியாமை நின்ற பெரியோன் 
பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி 
யவனா நமக்கோர் சரணே.
நிரவொலி எனத்தொடங்கும் தேவாரம்