Senthamil.Org

நின்றுண்சமணர்

தேவாரம்

நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார் 
ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள் 
கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழியச் 
சென்றுண்டார்ந்து சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
நின்றுண்சமணர் எனத்தொடங்கும் தேவாரம்