Senthamil.Org

நின்றுண்

தேவாரம்

நின்றுண் சமணும் நெடுந்தேரர் 
ஒன்றும் மறியா மையுயர்ந்த 
வென்றி யருளா னவனுராம் 
மன்றன் மயிலா டுதுறையே.
நின்றுண் சமண்தேரர், என்று மருதரை 
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே.
நின்றுண் எனத்தொடங்கும் தேவாரம்