Senthamil.Org

நின்றவிம்

தேவாரம்

நின்றவிம் மாதவத் தையொழிப் 
 பான்சென் றணைந்துமிகப் 
பொங்கிய புஜங்கணை வேள்பொடி 
 யாக விழித்தலென்னே 
பங்கய மாமலர் மேன்மது 
 வுண்டுவண் தேன்முரலச் 
செங்கயல் பாய்வயல் சூழ்திரு 
 நாகேச் சரத்தானே.
நின்றவிம் எனத்தொடங்கும் தேவாரம்