Senthamil.Org

நின்றமதில்

தேவாரம்

நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி 
புரநிகழும் வேணு மன்றில் 
ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி 
சண்பைவளர் புறவ மோடி 
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்புஜந் 
தராய்புகலி தேவர் கோனுர் 
வென்றிமலி பிரமபுரம் புஜதங்கள் 
தாங்காக்க மிக்க வுஜரே.
நின்றமதில் எனத்தொடங்கும் தேவாரம்