Senthamil.Org

நின்றநெடு

தேவாரம்

நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
அன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வுஜரே.
நின்றநெடு எனத்தொடங்கும் தேவாரம்