Senthamil.Org

நின்னையெப்

தேவாரம்

நின்னையெப் போது நினையலொட் 
டாய்நீ நினையப்புகிற் 
பின்னையப் போதே மறப்பித்துப் 
பேர்த்தொன்று நாடுவித்தி 
உன்னையெப் போதும் மறந்திட் 
டுனக்கினி தாயிருக்கும் 
என்னையொப் பாருள ரோசொல்லு 
வாழி இறையவனே.
நின்னையெப் எனத்தொடங்கும் தேவாரம்