Senthamil.Org

நின்னடியே

தேவாரம்

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத 
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த 
பொன்னடியே பரவிநாளும் புஜவொடு நீர்சுமக்கும் 
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
நின்னடியே எனத்தொடங்கும் தேவாரம்