Senthamil.Org

நினைவார்நினைய

தேவாரம்

நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங் 
கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப் 
புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக 
எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
நினைவார்நினைய எனத்தொடங்கும் தேவாரம்