Senthamil.Org

நினைப்பெனும்

தேவாரம்

நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே 
மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந் தடையாமைக் 
கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன் 
பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே.
நினைப்பெனும் எனத்தொடங்கும் தேவாரம்