Senthamil.Org

நித்திலன்

தேவாரம்

நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள் 
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி 
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு 
கற்றுவல் லவருல கினிலடி யவரே.
நித்திலன் எனத்தொடங்கும் தேவாரம்