Senthamil.Org

நித்திலத்

தேவாரம்

நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச் 
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன் 
மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள் 
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.
நித்திலத் எனத்தொடங்கும் தேவாரம்