Senthamil.Org

நித்தமா

தேவாரம்

நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும் 
அத்தன்அம் பொற்கழல் அடிகளா ரூரரைச் 
சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப் 
பத்தனு ரன்சொன்ன பாடுமின் பத்தரே.
நித்தமா எனத்தொடங்கும் தேவாரம்