Senthamil.Org

நிதியொப்

தேவாரம்

நிதியொப் பானை நிதியிற் கிழவனை
விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அதியொப் பானை அரத்துறை மேவிய
கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
நிதியொப் எனத்தொடங்கும் தேவாரம்