Senthamil.Org

நிணம்படு

தேவாரம்

நிணம்படு சுடலையின் நீறு புஜசிநின் 
றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம் 
உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினுங் 
குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.
நிணம்படு எனத்தொடங்கும் தேவாரம்