Senthamil.Org

நிச்சலும்

தேவாரம்

நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள அரவசைத் தீரே
கச்சிள அரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே.
நிச்சலும் எனத்தொடங்கும் தேவாரம்