Senthamil.Org

நிச்ச

தேவாரம்

நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ
இச்சை யாலுறை வாரெம் மீசனார்
கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
இச்சை யாரெம துச்சி யாரே.
நிச்ச எனத்தொடங்கும் தேவாரம்