Senthamil.Org

நாவின்மிசை

தேவாரம்

நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவன் அடியார்களுக் கடியானடித் தொண்டன்
தேவன்றிருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த
பாவின்தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே.
நாவின்மிசை எனத்தொடங்கும் தேவாரம்