Senthamil.Org

நாவால்

தேவாரம்

நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை
காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே.
நாவால் எனத்தொடங்கும் தேவாரம்