Senthamil.Org

நாவாய

தேவாரம்

நாவாய பிறைச்சென்னி நலந்திகழு மிலங்கிப்பி 
கோவாத நித்திலங்கள் கொணர்ந்தெறியுங் குளிர்கானல் 
ஏவாரும் வெஞ்சிலையால் எயின்மூன்றும் எரிசெய்த 
தேவாதி தேவனார் திருவேட்டக் குடியாரே.
நாவாய எனத்தொடங்கும் தேவாரம்