Senthamil.Org

நாளார்

தேவாரம்

நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே 
ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ 
மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே 
ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
நாளார் எனத்தொடங்கும் தேவாரம்