Senthamil.Org

நாளாய

தேவாரம்

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே 
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங் 
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக் 
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.
நாளாய எனத்தொடங்கும் தேவாரம்