Senthamil.Org

நாலுங்

தேவாரம்

நாலுங் குலைக்கமு கோங்குகாழி 
ஞானசம் பந்தன் நலந்திகழும் 
மாலின் மதிதவழ் மாடமோங்கும் 
மருகலின் மற்றதன் மேல்மொழிந்த 
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார் 
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் 
சூலம்வல் லான்கழ லேத்துபாடல் 
சொல்லவல் லார்வினை யில்லையாமே.
நாலுங் எனத்தொடங்கும் தேவாரம்