Senthamil.Org

நாலுகொ

தேவாரம்

நாலுகொ லாமவர் தம்முக மாவன 
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும் 
நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள் 
நாலுகொ லாமறை பாடின தாமே.
நாலுகொ எனத்தொடங்கும் தேவாரம்