Senthamil.Org

நாலு

தேவாரம்

நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல் 
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர் 
நீலன் நீலக் குடியுறை நின்மலன் 
கால னாருயிர் போக்கிய காலனே.
நாலு எனத்தொடங்கும் தேவாரம்