Senthamil.Org

நாலின்

தேவாரம்

நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல் 
நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம் 
நாலு வேதஞ் சரித்தது நன்னெறி 
நாலு போலெம் அகத்துறை நாதனே.
நாலின் எனத்தொடங்கும் தேவாரம்