Senthamil.Org

நாற்றமிக்க

தேவாரம்

நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம் 
ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம் 
ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித் 
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே.
நாற்றமிக்க எனத்தொடங்கும் தேவாரம்