Senthamil.Org

நாற்றமாமல

தேவாரம்

நாற்றமாமல ரானொடுமாலுமாய்த் 
தோற்றமும் மறியாதவர் 
பாற்றினார்வினை யானபராய்த்துறை 
ஆற்றல்மிக்க அடிகளே.
நாற்றமாமல எனத்தொடங்கும் தேவாரம்