Senthamil.Org

நாறுபுஜம்பொழில்

தேவாரம்

நாறுபுஜம்பொழில் நண்ணிய காழியுள் 
நாண்மறைவல்ல ஞானசம் பந்தன் 
ஊறும்இன்றமி ழாலுயர்ந்தாருறை தில்லைதன்னுள் 
ஏறுதொல்புக ழேந்துசிற் றம்பலத் 
தீசனைஇசை யாற்சொன்ன பத்திவை 
கூறுமாறுவல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே.
நாறுபுஜம்பொழில் எனத்தொடங்கும் தேவாரம்