Senthamil.Org

நாறுசெங்கழு

தேவாரம்

நாறுசெங்கழு நீர்மலர்
 நல்லமல்லிகை சண்பகத்தொடு 
சேறுசெய் கழனிப் 
 பழனத் திருப்பனையூர் 
நீறுபுஜசிநெய் யாடிதன்னை 
 நினைப்பவர்தம் மனத்தனாகிநின் 
றாறு சூடவல்லார் 
 அவரே அழகியரே.
நாறுசெங்கழு எனத்தொடங்கும் தேவாரம்