Senthamil.Org

நாற

தேவாரம்

நாற விண்ட நறுமா மலர்கவ்வித் 
தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர் 
ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும் 
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.
நாற எனத்தொடங்கும் தேவாரம்