Senthamil.Org

நாரணன்

தேவாரம்

நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க் 
காரணன் அடிமுடி காணவொண் ணானிடம் 
ஆரணங் கொண்டுபுஜ சுரர்கள்வந் தடிதொழச் 
சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.
நாரணன் எனத்தொடங்கும் தேவாரம்