Senthamil.Org

நாயேன்பல

தேவாரம்

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் 
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் 
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் 
ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
நாயேன்பல எனத்தொடங்கும் தேவாரம்