Senthamil.Org

நாயினுங்

தேவாரம்

நாயினுங் கடைப்பட் டேனை 
நன்னெறி காட்டி ஆண்டாய் 
ஆயிரம் அரவ மார்த்த 
அமுதனே அமுத மொத்து 
நீயுமென் னெஞ்சி னுள்ளே 
நிலாவினாய் நிலாவி நிற்க 
நோயவை சாரு மாகில் 
நோக்கிநீ அருள்செய் வாயே.
நாயினுங் எனத்தொடங்கும் தேவாரம்