Senthamil.Org

நாமாறா

தேவாரம்

நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார்
போமாறென் புண்ணியா புண்ணியம் ஆனானே
பேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க்
காமாறென் பரவையுண் மண்டளி யம்மானே.
நாமாறா எனத்தொடங்கும் தேவாரம்