Senthamil.Org

நாமருவு

தேவாரம்

நாமருவு புன்மை நவிற்றச் சமண்தேரர்
புஜமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்
சேன்மருவு பங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
தாமருவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
நாமருவு எனத்தொடங்கும் தேவாரம்