Senthamil.Org

நாமரு

தேவாரம்

நாமரு கேள்வியர் வேள்வியோவா 
நான்மறை யோர்வழி பாடுசெய்ய 
மாமரு வும்மணிக் கோயில்மேய 
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 
தேமரு புஜம்பொழிற் சோலைசூழ்ந்த 
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் 
காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங் 
கணபதி யீச்சரங் காமுறவே.
நாமரு எனத்தொடங்கும் தேவாரம்