Senthamil.Org

நானேல்

தேவாரம்

நானேல் உன்னடியே நினைந்தேன் நினைதலுமே 
ஊனேர் இவ்வுடலம் புகுந்தாயென் ஒண்சுடரே 
தேனே இன்னமுதே திருமேற் றளியுறையுங் 
கோனே உன்னையல்லாற் குளிர்ந்தேத்த மாட்டேனே.
நானேல் எனத்தொடங்கும் தேவாரம்