Senthamil.Org

நானுகந்

தேவாரம்

நானுகந் துன்னை நாளும் 
நணுகுமா கருதி யேயும் 
ஊனுகந் தோம்பும் நாயேன் 
உள்ளுற ஐவர் நின்றார் 
தானுகந் தேயு கந்த 
தகவிலாத் தொண்ட னேன்நான் 
ஆனுகந் தேறு வானே 
ஆவடு துறையு ளானே.
நானுகந் எனத்தொடங்கும் தேவாரம்