Senthamil.Org

நானாவித

தேவாரம்

நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார் 
வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான் 
தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி 
மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே.
நானாவித எனத்தொடங்கும் தேவாரம்