Senthamil.Org

நாதன்

தேவாரம்

நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல் 
ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே.
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப் 
பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல் 
ஏதந் தீர இருந்தான் வாழும் ஊர்போலும் 
வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே.
நாதன் எனத்தொடங்கும் தேவாரம்