Senthamil.Org

நாதனுந்

தேவாரம்

நாதனுந் நள்ளிரு ளாடினா னுந்நளிர் போதின்கண் 
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியுங் 
காதலர் தண்கட வுஜரினா னுங்கலந் தேத்தவே 
வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே.
நாதனுந் எனத்தொடங்கும் தேவாரம்