Senthamil.Org

நாதனாய்

தேவாரம்

நாதனாய் உலக மெல்லாம் 
நம்பிரான் எனவும் நின்ற 
பாதனாம் பரம யோகி 
பலபல திறத்தி னாலும் 
பேதனாய்த் தோன்றி னானைப் 
பெருவே@ர் பேணி னானை 
ஓதநா வுடைய னாகி 
உரைக்குமா றுரைக்கின் றேனே.
நாதனாய் எனத்தொடங்கும் தேவாரம்