Senthamil.Org

நாதனா

தேவாரம்

நாதனா ரென்ன நாளும் 
நடுங்கின ராகித் தங்கள் 
ஏதங்கள் அறிய மாட்டார் 
இணையடி தொழுதோம் என்பார் 
ஆதனா னவனென் றெள்கி 
அதிகைவீ ரட்ட னேநின் 
பாதநான் பரவா துய்க்கும் 
பழவினைப் பரிசி லேனே.
நாதனா எனத்தொடங்கும் தேவாரம்